அன்னை தெரசா அஞ்சல்தலை- அமெரிக்கா வெளியிடுகிறது
Subscribe to Oneindia Tamil

அமெக்க தபால்துறை ஆண்டுதோறும் பல்வேறு தலைவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை கவுரவிக்கும் விதமாக அஞ்சல்தலை வெளியிடுவது வழக்கம்.
இதுபோல வெளியிடப்படும் தபால்தலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், பரவலாக ஏராளமானவர்கள் இவற்றை ஆர்வமுடன் வாங்கி சேமித்து வைப்பார்கள்.
அந்த வரிசையில் அடுத்தாண்டு அஞ்சல்தலை வெளியீடுக்காக நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா, ஆஸ்கார் நடிகை கேத்ரினா ஹெப்பர்ன் உள்ளிட்டோரின் பெயர் மற்றும் படங்களுடன் அஞ்சல்தலை வெளியிட அமெரிக்க தபால்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications