மகளிர் தினத்தையொட்டி பெண் கைதிகளுக்கு இன்று பிரியாணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக சிறைகளி்ல் இன்று பெண் கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகளிர் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள 3 பெண்கள் மத்திய சிறையிலும், 11 பெண்கள் சப்-ஜெயில்களிலும் சுமார் ஆயிரம் பெண் கைதிகளுக்கு பிரியாணி விருந்து மற்றும் இனிப்பு வழங்கப்படுகிறது.
சென்னை புழல் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு இலவச மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார் என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications