திருச்செந்தூர் கோவிலில் தங்கமுலாம் பூசும் பணி துவக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கமுலாம் பூசும் பணிகள் நேற்று துவங்கியது.
தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக் கோவிலில் வரும் ஜுலை 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு கோயிலில் 1 கோடியோ 23 லட்சத்து 34 ஆயிரத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
ராஜகோபுர திருப்பணிகள் ரூ. 14 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக சண்முகர் சன்னதியில் உள்புறத்தில் தங்க ரேக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 கிலோ தங்கத்தில் தங்க முலாம் பூசும் பணி நேற்று துவங்கியது.
இந்த பணிகள் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், மயிலாடுதுறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு), இளம்பரிதி, நகை சரிபார்க்கும் வல்லுனர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையர் கிருஷ்ணபாண்டியன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, கோயில் உள்துறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், முத்து, மேலாளர் மாரிமுத்து, கோயில் தலைமை மணியம் திருக்கைவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது.
இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த திருப்பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!











Click it and Unblock the Notifications