சினிமா மோகத்தில் சீரழிகிறார்கள் தமிழர்கள்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் முத்தமிழ்ச்சங்கம் சார்பில் உலகளாவிய ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைப்பதற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, முத்தமிழ் கலைஞர்களுக்கு விருது வழங்கி பேசினார் திருமாவளவன். அவருக்கு அகம்பன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் திருமாவளவன் பேசுகையில், தமிழக நாட்டுப்புறக் கலைகள் இன்பெருமையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. ஆனால், இன்றைய தமிழர்கள் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளதால், சினிமா நடிகர்கள் எல்லாம் அரசியல் கனவு காண்கிறார்கள்.
எனவே, தமிழர்கள் சினிமா மோகத்தில் இருந்து விடுபட்டு இனம், மொழி, கலை, உள்ளிட்டவைகளைப் பேணிக் காக்க முன் வர வேண்டும் என்றார் திருமாவளவன்.
More From
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications