விருக்தி வருடப்பிறப்பு: பழனியில் குவிந்த பக்தர்கள்!
Subscribe to Oneindia Tamil
பழனி: விருக்தி வருடப் பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வருடப்பிறப்பை ஒட்டி அதிகாலையிலேயே பழனி கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கின.
அதிகாலையில் ஆனந்த வினாயகர் கோவிலின் முன் தனுர் மாத ஹோமம் நடத்தப்பட்டது.
மூலவர் சன்னதியில் காலை நான்கு மணிக்கே சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
பக்தர்கள் வசதிக்காக விஞ்ச் மற்றும் ரோப் கார்களும் அதிகாலையிலேயே இயக்கப்பட்டன.
இரவில் பழனியாண்டவர் தங்க ரத புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications