சீனா: வியக்க வைத்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தியும்!

அப்படியே நடந்தாலும் அதை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஸின்ஹுவா செய்தியாக வெளியிடுவதெல்லாம் மிகப்பெரிய சமாச்சாரம். ஆனால் அத்தனையும் நேற்றும் இன்றும் நடந்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள ஒரு வங்கியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 300 ஊழியர்கள் கூடி, தங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள நிவாரணம் போதாது என ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் எழுப்பினர். அடுத்த சில நிமிடங்களில் பெய்ஜிங் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் கைது செய்து பஸ்களில் ஏற்றிச் சென்றனர். ஆர்ப்பாட்டம், கைது இரண்டுமே வன்முறை ஏதுமின்றி சுமுகமாக நடந்துவிட்டது.
அடுத்த நாள் இந்தச் செய்தி சீன அரசின் அதிகாரப்பூர்வ ஏஜென்ஸியான் ஸின்ஹுவாவில் இடம்பெற்றுவிட, நம்ப முடியாமல் பார்த்தனர் பெய்ஜிங்வாசிகள்.
சீனாவில் எதற்காகவும் எப்போதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. அப்படியே நடந்தாலும் அதன் விளைவு எப்படியிருக்கும் என தியானென்மென் சதுக்க நிகழ்வு காட்டிவிட்டதால், யாரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை.
இப்போது நிலைமை மாறிவருகிறதோ என்று கேட்கும் அளவு இந்த வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டமும் அதுகுறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டே முறைதான் பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளதாம். அதில் ஒன்று ஈராக் போரைக் கண்டித்து நடந்தது. இன்னொன்று யுனான் மாகாணத்தில் 124 பஸ் டிரைவர்கள் நடத்திய ஸ்ட்ரைக். அதுகூட அரசுக்கு எதிரானது அல்ல. அங்குள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் அனைத்து வாகனங்களையும் தனக்கே விற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் நடந்ததாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications