மே 28 முதல் மே 30 வரை ஏற்காடு கோடை விழா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சேலம் கலெக்டர் சந்திரகுமார் கூறுகையில், ஏழைகளின் ஊட்டி ஏற்காட்டில் கோடைவிழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் பசுமையை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்காட்டில் கீழே வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
ஏற்காடு கோடைவிழா, இந்த ஆண்டு, வரும் 28 முதல் மே 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications