திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8-வது நாளான நேற்று சுவாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி வீதியுலா வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சாமி குமாரவிடங்கபெருமான், வள்ளியுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுக நயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.
பின்னர் காலை 11 மணிக்கு சாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர் சந்திரசேகரன், முதுநிலை கணக்கு அதிகாரி இங்கர்ஷா, கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 10-ம் நாள் திருவிழாவான நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications