சோழர் கால செப்பேடுகள், செப்புத்திருமேனிகள்-கருணாநிதிக்கு காட்டப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சோழர் காலத்து செப்பேடுகள், செப்புத் திருமேனிகள் முதல்வர் கருணாநிதிக்குக் காட்டப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், இந்தளூர் கழுக்காணி முட்டத்தில் பிற்காலச் சோழர்காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முன்மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
அப்போது 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருட்கள், வாத்தியக் கருவிகள் சோழர் காலத்தை சார்ந்த செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்காக வைத்தனர்.
அதை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டு அதுகுறித்து கேட்டறிந்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications