நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம்
நெல்லை: நெல்லை, அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டு ஆனி தேரோட்டம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, ரதவீதியுலா ஆகியவை நடந்து வருகிறது.
நெல்லையப்பர் கோவிலில் சாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமி தேர் தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். இந்த தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடி. இத்தகைய சிறப்புகளை உடைய 506வது ஆனிதேரோட்டம் நாளை காலை நடக்கிறது.
இதை முன்னிட்டு தேர்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3.15 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். காலை 8.15 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன், அறநிலைய துறை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் பச்சையப்பன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவர் தேர்கள் இழுக்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications