கடவுளின் அருகில் நிற்பவர்கள் கலைஞர்கள்-மம்முட்டி
திருவனந்தபுரம்: கடவுளுக்கு அருகில் மிக நெருங்கி நிற்பவர்கள் கலைஞர்கள் என்று கூறியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.
குமரி-கேரள எல்லையில் திருவனந்தபுரம் அருகே உள்ளது சாந்தகிரி பர்ணசாலை. இதன் சமர்ப்பண விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் கலாஞ்சலி நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் மம்முட்டி பேசுகையில்,
கடவுளுடன் மிக நெருங்கி நிற்பவர்கள் கலைஞர்கள் ஆவர். நமது பண்பாட்டின் அடையாளம் கலையாகும். பராம்பரியமாக நம்மை பின்தொடர்ந்து வருவது கலையும், பண்பாடும் மட்டுமே, கடவுளுடன் கலைஞர்கள் நெருங்கி நின்றாலும் கலையும், கலைஞர்களும் முழுமை பெறுவதில்லை.
கடவுள் மட்டுமே முழுமை. அனைத்தும் கடவுள் படைப்பாகும். மனிதர்களை போன்று பிற உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதை உணர செய்வது தான் பண்பாடு.
மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் கடவுளை நினைக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனக்கு ஏற்றவாறு கடவுளை வழிபட்டு வாழ்கிறான் என்றார் மம்முட்டி.
தொடர்ந்து பாடகர் ஜேசுதாஸ் இசைநிகழ்ச்சியும், சூரியா கிருஷ்ணாமூர்த்தியின் நாட்டிய நாடகமும், மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபிடி, ஓடிசி, கதகளி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications