சுதந்திர தினத்தையொட்டி ஒரு நாள் துறவி வாழ்க்கை வாழும் 1500 ஜெயின் தொழிலதிபர்கள்
ஹைதராபாத்: சுதந்திர தினத்தையொட்டி நாளை ஒரு நாள் துறவு வாழ்க்கை வாழவுள்ளனர் ஜெயின் மதத்தைச் சேர்ந்த 1500 தொழிலதிபர்கள்.
இதுகுறித்து கிரேட்டர் ஹைதராபாத் ஸ்ரீ வர்த்மான் ஸ்தானக்வஸி ஜெயின் ஷிராவக் சங்கத் தலைவர் ராஜேந்திர கிம்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 1500 தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு நாள் துறவி வாழ்க்கை வாழ்வார்கள்.
துறவி உடை அணிந்து, வாய்களை துணியால் மூடி துறவிகளாக வாழ்வார்கள். மேலும், தெருக்களில் நடக்கும்போது தங்களால் பூச்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சிறப்புத் துடைப்பத்துடன் செல்வர்.
மேலும், மின்சாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். எந்த ஒரு வசதியையும் அவர்கள் பயன்படுத்தவோ, அனுபவிக்கவோ மாட்டார்கள்.
மேலும் நாளைய சாப்பாட்டுக்காக ஜெயின் மதத்தவரின் வீடுகளுக்குப் போய் பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த 1500 பேரும் பெரும் கோடீஸ்வரர்கள் என்பதும், சமூ்கத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications