ஸ்ரீவைகுண்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் குறித்த கருத்தரங்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கல்லூரியில் சமயம், வரலாறு, நாட்டுபுற கலைகள், பாண்பாடு பற்றிய 2 நாள் கருத்தரங்கு நடந்தது.
வரலாற்று துறை சார்பாக நடந்த கருத்தரங்கிற்கு முதல்வர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். காசி மட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். சென்னை ராமலிங்க பணி மன்ற செயலாளர் வைத்தியலிங்கம், திருப்பனந்தாள் குமரகுருபர கல்வி நிறுவனங்களில் ஆலோசகர் சுப்பராயலு, மதுரை தொல்பொருள் துறை துணை இயக்குனர் சந்திரவண்ணன் உள்பட பலர் பேசினர்.
கருத்தரங்கின் இரண்டாம் நாள் ராமலிங்க பணிமன்ற செயலாளரா வைத்தியலிங்கம், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி தமிழ்துறை தலைவர் சுப்புலெட்சுமி, திருப்பனந்தாள் குமரகுருபரசாமி கலை கல்லூரியின் முதல்வர் (ஓய்வு) பசுபதி ஆகியோர் பேசினர். நாட்டுபுற கலைகளின் சிறப்புகளை வலியுறுத்தும் வகையில் ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்கம் குழுவினரின் கனியான்கூத்து, கயிலாச மூர்த்தி குழுவினரின் ஓயிலாட்டமும் நடந்தது.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வரலாற்று துறை பேராசிரியரும், கருத்தரங்கின் ஓருங்கிணைப்பாளருமான முனைவர் போஸ் நன்றி கூறினார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications