அரசு அலுவலகங்களில் குண்டு பல்புக்கு தடை: சி.எப்.எல். பல்புகளையே பயன்படுத்த வேண்டும்

இது தொடர்பாக தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பி.டபிள்யு.சி. டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில்,
சாதாரண குன்டு பல்புகளை பயன்படுத்துவதால் 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் அளவு மின்சாரம் செலவாகிறது. இவற்றுக்கு பதிலாக சிறு குழல் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசன்ட் லேம்ப்ஸ்-சி.எப்.எல்') பயன்படுத்தினால் மின்சார செலவு குறையும்.
4 கோடி குண்டு பல்புகளையும் (60 வாட்), 4 கோடி சி.எப்.எல். பல்புகளையும் (14 வாட்) ஒரு மணி நேரத்துக்கு எரியவிட்டால், குண்டு பல்புகள் 2,400 மெகாவாட் மின்சார செலவை ஏற்படுத்துகின்றன.
ஆனால், சி.எப்.எல். பல்புகளோ, வெறும் 560 மெகாவாட் மின்சார செலவை மட்டுமே ஏற்படுத்துகின்றன. இதனால், 1,840 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
தீவிர பரிசீலனைக்குப் பிறகு, மிகை மின் நுகர்வினை தவிர்ப்பதற்காகவும், மின் சக்தியை சேமிக்கவும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுக்கு சொந்தமான உதவிபெறும் கட்டுப்பாட்டில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, சாதாரண பல்புகளை (குண்டு பல்புகள்) பயன்படுத்துவதற்கு தடைவிதித்து அரசு ஆணையிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications