காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு-ஏற்றி வைத்தார் முதல்வர்

கடந்த 15ம் தேதி நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது பேசிய முதல்வர் கருணாநிதி, கருணாநிதி நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அணையா விளக்கினை முதல்வர் தனது கையால் நேற்று தொடங்கி வைத்து ஏற்றி வைத்தார். காமராஜர் மறைந்தபோது அவரது உடலை இந்த இடத்தில்தான் அடக்கம் செய்தனர். அந்த இடத்தை தேர்வு செய்தவரும் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது இடம் மிகவும் புதர்கள் அடைந்து கிடந்ததால் அதை சுத்தம் செய்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் அதில் ஈடுபட்டு, வேட்டியை மடித்துக் கட்டி, தலையில் துண்டை தலைப்பாகை போல கட்டிக் கொண்டு சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது காமராஜர் நினைவிடத்தில் கருணாநிதி ஆட்சியிலேயே அணையை விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதை அவரே ஏற்றிவைத்து காமராஜர் குறித்த நினைவுகளில் மூழ்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காமராஜர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையா விளக்கு ரூ. 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications