மண்டைக்காடு கோவிலில் அஸ்வதி பொங்கல் விழா: திரளாக வந்த பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
குளச்சல்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பில் நேற்று அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுமங்கலிப் பூஜை நடந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களி்ல் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பில் நேற்று அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுமங்கலிப் பூஜை நடந்தது.
இதி்ல் கலந்துகொள்ள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். நேற்று மதியம் அஸ்வதி பொங்கல் விழா நடந்தது. கோவில் வாளகத்தில் திரண்டிருந்த சுமார் 4 ஆயிரம் பெண்கள பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இன்று திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications