ஜூன் 24ல் குற்றாலம் செண்பகாதேவி கோவில் கும்பாபிஷேகம்
குற்றாலம்: குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட வரசித்த விநாயகர், குற்றால நங்கை அம்மன், மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவில்களில் இம்மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹை கணபதி ஹோமம், கோ பூஜை, மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, ரஷ்சாபந்தனம், 7 மணி முதல் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
23-ம் தேதி காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.
24-ம் தேதி காலை 5.45க்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல், 7.30 மணிக்கு மேல் வரசித்த விநாயகர் கோவில் விமான கோபுரம் மற்றும் மூல ஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம், 7.55 மணிக்கு மேல் குற்றால நங்கை அம்மன் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு மேல் செண்பகாதேவி அம்மன் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications