சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - களைகட்டும் பத்மனாபபுரம் அரண்மனை

கேரள மாநில அரசி்ன் தொல்பொருள் ஆய்வு துறையி்ன் கட்டுபாட்டில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா இடமாக சிறப்பு பெற்றுள்ளது. இதனை பார்த்து ரசிப்பதற்கு வெளிநாடு, வெளிமாநிலம், உள்ளூர் சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
தற்போது வரத் துவங்கியுள்ள கேரள சுற்றுலா பயணிகளால் பத்மனாபபுரம் அரண்மனை களை கட்டியுள்ளது. மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 27 கட்டிடங்களை இணைத்து கம்பீரமாக கட்டப்பட்டுள்ள அரண்மனையின் உள் அழகு அனைத்தும் கலை நயத்துடன் மரத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
கண்டு ரசித்த பின்பும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அதன் ஓவ்வொரு பாகங்களும், அமைக்கப்பட்டுள்ளது,. பூமுகம், ஊட்டுபுரை, உப்பரிகை மாளிகை, என ஒவ்வொரு கட்டிடத்திலும் விலை உயர்ந்த மரத்திலான மேற்கூரையின் அடிப்பகுதியில் சித்திர வேலைபாடுகளினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும் அரண்மனையின் உள்பகுதியில் எப்போதும் குளிர்ச்சியாகவே காணப்படும். இதன் தரை பகுதியானது சுமார் 450 வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதேபோன்று குளிர்ச்சி தன்மை மாறாமல் இப்போதும் கால்பட்டவுடன் ஜில்லென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications