ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – பங்கேற்கிறார் கலாம்
மதுரை: மதுரையில் மே 20ம் தேதி நடைபெறவுள்ள ராமகிருஷ்ணர் – விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கலந்து கொள்ளவுள்ளார்.
மதுரையில் உள்ள ராமகிருஷ்ண மடம் இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதுகுறித்து மட தலைவர் கமலாத்மானந்தர் கூறுகையில்,
ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் பக்தர்களின் 18 வது மாநாடு டிச., 3 முதல் 5 வரை மதுரை சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. அகில உலக ராமகிருஷ்ண மடம்- ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் ஸ்மரணானந்தஜி, கவுதமானந்தஜி மற்றும் துறவிகள் பங்கேற்கின்றனர்.
இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு, ஹோமம் நடைபெறும். மாநாட்டு புரவலர்கள் சென்னை ராமகிருஷ்ண மடம் தலைவர் கவுதமானந்தர், ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சதானந்தர், ராம்கோ குரூப் தலைவர் ராமசுப்பிரமணியராஜா, தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் மற்றும் தலைவர், உதவித் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டின் அறிமுக விழா மே 20 பகல் 11.30 முதல் 1.30 மணிவரை மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சிறப்பு சொற்பொழிவு, கலந்துரையாடல் இடம்பெறும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications