டெல்லி தமிழ்ச் சங்கத்தில் சுகி. சிவம் ஆன்மீக சிறப்புரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் வழங்கிய ஆன்மீக சிறப்புரை நிகழ்ச்சி இடம் பெற்றது.
டெல்லி தமிழ்ச் சங்கத்தில் 28ம் தேதி ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாழ்தல் ஒரு கலை என்ற தலைப்பில் சுகி. சிவம் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக டெல்லி காவல்துறை துணை ஆணையர் கண்ணன் ஜெகதீசன் பங்கேற்றார்.
தமிழ்ச் சங்க செயலாளர் சக்தி பெருமாள் வரவேற்புரையாற்ற, செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் நன்றி உரை நிவின்றார். செயற்குழு உறுப்பினரான குருமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications