ஷார்ஜாவில் அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின் ஆங்கிலப் பிரிவு துவக்க விழா
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின் ஆங்கிலப் பிரிவு துவக்க விழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.
ஷார்ஜா பீச் ரிசார்ட்டில் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 முதல் 5.30 மணி வரை துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக நகைச்சுவையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
விழாவில் பங்கேற்க விரும்புவோர் 056-6406757 என்ற எண்ணை தொடர்புகொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications