ஆதரவற்ற தமிழக குழந்தைகளுக்கு உதவுங்கள்: துபாய் தமிழ்த்துளி அமைப்பு
துபாய்: துபாய் தமிழ்த்துளி அமைப்பு அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தினரிடம் இருந்து எழுது பொருட்களை சேகரித்து தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவ திட்டமிட்டுள்ளது.
துபாய் தமிழ்த்துளி அமைப்பு அமீரகத்தில் தமிழ்க் குழந்தைகள் தமிழில் பேச வேண்டும் எனும் நோக்கத்துடன் பேச்சாற்றல் பயிற்சிகளை வழங்கியும், தனித்திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தினரிடம் இருந்து எழுது பொருட்களை சேகரித்து தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தந்து உதவும் முயற்சியை தமிழ்த்துளி அமைப்பு மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு உதவிட விரும்புவோர் தங்களிடம் உள்ள எழுதுபொருட்களை அல்லது புதிய எழுது பொருட்களை, அதாவது பேனா, பென்சில் மற்றும் ரப்பர் போன்றவற்றை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
+971 55 4093773 / +971 50 8560670 / +971 55 5571985
குறிப்பு:
எழுது பொருட்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சேர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications