டிச.10ல் சந்திர கிரகணம்: சபரிமலை கோவில் நடை அடைப்பு
திருவனந்தபுரம்: சந்திர கிரகணத்தை ஒட்டி டிசம்பர் 10 ம் தேதி இரவு மூன்று மணி நேரம் சபரிமலை ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரி்மலையில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து விட்டு திரும்புகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 10ம் தேதி சந்திர கிரகணம் வருவதை ஓட்டி மாலை 6.15 முதல் இரவு 8.15 மணி வரை நடை அடைக்கப்படும் என்றும் தீபாராதனை உள்பட எந்த பூஜையும் நடைபெறாது என்றும் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்து உள்ளது. நடை அடைக்கப்படும் நேரத்துக்கு முன்னதாக பூஜைகள் நடத்துவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications