குற்றால சீசன் களைகட்டியது: பாதுகாப்பு பணியில் 80 போலீசார்

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்கியது. இதனால் சீசன் துவங்கிய ஒரு சில தினங்கள் அருவி பகுதியில் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் 8 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 80 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் பெண் போலீசார் ஆவர். இருப்பினும் ஷிப்டு முறையில் பணியாற்றுவதால் ஒரு ஷிப்டுக்கு 40 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அருவி பகுதி, கார் பார்கிங், பேருந்து நிலையம், ரோந்து பணி என பல்வேறு பணிகள் உள்ளதால் இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
அருவியில் கும்பலாக குளிக்க வருகின்றவர்கள், குடிபோதையில் தகராறு செய்தால் அவர்களை மடக்கி பிடிப்பதற்கு போதுமான போலீசார் இல்லை. எனவே, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அதிகமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications