திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி்த்திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் விநாயகர் தேர் காலை 6.10 மணிக்கு இழுக்கப்பட்டது. இந்த தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து 6.40க்கு நிலையை அடைந்தது.
இதைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன எழுந்தருளிய தேர் காலை 6.50 மணிக்கு இழுக்கப்பட்டு வெளி வீதி நான்கிலும் தேர் வலம் வந்து 7. 40 மணிக்கு நிலையை அடைந்தது. வள்ளியம்மாள் தேர் 7.50 மணிக்கு புறப்பட்டு நான்கு வீதிகளிலும் பவனி வந்து 8.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக உதவி கண்காணிப்பாளர் செல்வகுமாரி, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் வி.எம். மகேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications