சென்னையில் மரணகானா விஜியின் கானா பாடல் இசை நிகழ்ச்சி
மதுரை: சென்னையில் மரணகானா விஜியின் கானா பாடல் இசை நிகழ்ச்சி ஜெர்மன் அரங்கில் நடைபெறுகின்றது.
பெரியார் திராவிடர் கழகம், தோழர் மரணகானா விஜி ஒருங்கிணைந்து கானா பாடல் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இது சென்னை, தியராகராயநகரில் உள்ள ஜெர்மன் அரகங்கில் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகினறார். மைக்கேல், சிட்டு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் இந்த நிகழ்சியில் தமிழ்பிரபா, ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, மகேசு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
அடித்தட்டு மக்களின் கலையாகிய கானா, கிராமியப் பாடல்கள், பறை இசை போன்றவற்றை பயன்படுத்தி பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை வீதி நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆர்வமுள்ள தோழர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி பட்டறை தொடங்குவதற்கு நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications