அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல திருவிழா துவக்கம்: 25ல் தேரோட்டம்

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடி பட்டம் ஏற்றப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.
வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தின் போது ஐயப்பனின் அபூர்வ தங்க வாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் காலையும், இரவும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications