கோக் நிறுவனத்தின் 'ஹேப்பினஸ் அம்பாசடர்' சச்சின் டெண்டுல்கர்

இதுகுறித்து நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் வாசிம் பசிர் கூறுகையில், சச்சினை எங்களது நிறுவனத்தின் ஹேப்பினஸ் அம்பாசடராக இணைத்திருப்பதில் பெருமை அடைகிறோம். கோக் தொடர்பான நடவடிக்கைகள், விளம்பரங்கள் மூலம் மக்களிடையே மகிழ்ச்சியை பரப்ப அவர் உதவுவார் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு வரை சச்சின், பெப்சி நிறுவனத்தின் அம்பாசடராக நீண்ட காலம் இருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால், திடீரென சச்சின் உள்ளிட்டவர்களை அடுத்தடுத்து கழற்றி விட்டு விட்டது பெப்சி. வயதானவர்களை நீக்கி விட்டு இளைய தலைமுறையினரை நியமிக்கும் திட்டத்தின் கீழ் இதைச் செய்தது. இதனால் சச்சின் தவிர கங்குலி, ராகுல் டிராவிட், ஷாருக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்களை தனது பிராண்ட் அம்பாசடர் பொறுப்புகளிலிருந்து கழற்றி விட்டது.
ஆனால் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்து தனது ஆட்டத்திற்கும், கிரேஸுக்கும் இன்னும் வயசாகவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்து விட்டார் சச்சின். இந்த பாப்புலாரிட்டியை சரியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது கோக்.
கோக் நிறுவனத்தில் இணைவது குறித்து சச்சின் கூறுகையில், மகிழ்ச்சியாக இருக்கிறது. கோக் நிறவனத்துடன் நீண்ட இன்னிங்ஸை ஆடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications