விஷ்ணுவுக்கு உகந்த நெல்லிக்கனி
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததில் இருந்து நெல்லிமரம் தோன்றியது என்கின்றன புராணங்கள்.
மரவகைகளில் ஒன்றான நெல்லி மரம், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருள் பெற்றதாகும். நெல்லிக்கனியை ஹரிபலம் என்றும் அழைப்பார்கள், ஹரி என்றால் விஷ்ணு என்றும் அர்த்தம். துவாதசி அன்று சாப்பிடும் போது நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால்தான் ஏகாதசி விரதப்பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய், நெல்லிமரப்பட்டை, முதலிய எல்லாப்பகுதிகளும் மருத்துவகுணம் கொண்டவை. கிணற்று நீரை தூய்மை செய்ய நெல்லிக்கட்டையை போடுவது கிராமங்களில் உள்ள வழக்கம்.
உலர்நெல்லி, குடல்புண்ணை ஆற்றக்கூடியது. நோயற்ற வாழ்வு, தூய்மை, வருமானம், உள்ள இடத்தில் மகாலட்சுமி இருப்பாள். எனவே நெல்லி மரம் உள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications