இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக சீக்கியர் பதவியேற்பு
லண்டன்: மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் ரபிந்தர் சிங்(47) இங்கிலாந்து நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்த பதவி வகிக்கும் முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது வெள்ளையர் அல்லாத நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 1982ம் ஆண்டு சர் மோட்டா சிங் என்பவர் இங்கிலாந்தின் கிரவுன் நீதிமன்றத்தின் முதல் சீக்கிய நீதிபதியானார். ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதியாகியிருக்கும் முதல் சீக்கியர் என்ற பெருமையை ரபிந்தர் சிங் பெற்றுள்ளார்.
ரபிந்தர் பிரிஸ்டன் கிராமர் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். மேட்ரி்கஸ் சேம்பரின் நிறுவனர். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் மனைவி ஷெரீ பிளேர் தான் அந்த அமைப்பின் துணை நிறுவனர்.
அண்மையில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதில் ரபிந்தர் சிங் தவிர மீதமுள்ள 4 பேரும் வெள்ளையர்கள். ரபிந்தர் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி திறமையாக வாதாடி புகழ் பெற்றவர்.
லா சொசைட்டி கெசட் முன்பு பேசிய அவர் கூறியதாவது,
வழக்கறிஞராகிய நான் பிறப்பால் ஒரு சீக்கியர். ஆனால் நான் ஒரு சீக்கிய வழக்கறிஞர் என்று என்றுமே கூறியதில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். நான் யார் என்பதைப் பார்த்தாலே தெரியும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications