துபாயில் 'வஹியாய் வந்த வசந்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil

இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாய் அல் கூஸ் பகுதியில் கடந்த 30-ம் தேதி மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டிணம் எஸ்.பி.எஸ். நிஜாம் தலைமை வகித்தார். பழையபாலப்பட்டு எஸ். ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எம்.ஏ. ஆரிப் அவர்கள் இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் எனும் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
நிகழ்வில் ஏரல் கே. முஜிப் ரகுமான், மறவாய்க்குடி எம். பஷீர் அஹமத், எக்ககுடி எஸ். ஹபிப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications