மதுரை சித்திரைத் தேரோட்டம்-மாசி வீதிகளில் பவனி வந்த மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும்!
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அன்னை மீனாட்சியும், பெருமான் சொக்கநாதரும், மாசி வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டைத்தைக் கண்டு களித்தனர்.
மதுரை மாநகரே சித்திரைத் திருவிழாவால் பூரிப்படைந்து காணப்படுகிறது. சித்திரைத் திருவிழாவில் நேற்று மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தேறியது. இதை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு அம்மனையும், பெருமானையும் வணங்கினர்.
இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் தொடங்கிய இந்த தேரோட்டத்தைதக் காண நான்கு மாசி வீதிகளிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு நின்றிருந்தனர். பெரிய தேரில் சொக்கநாதப் பெருமானும், பிரியாவிடையும் வலம் வந்தனர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் வந்தார். தேரோட்டத்தில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு ஒரே சப்த வர்ண சப்பரத்தில் அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை ஆகியோர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருவார்கள். இதையும் காண மக்கள் திரண்டு வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications