For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜன. 26,27ல் குவைத்தில் இஸ்லாமிய கலாச்சார விழிப்புணர்வு மாநாடு

By Siva
Google Oneindia Tamil News

Tamil Notice
குவைத்: குவைத்தில் மிஸ்க் ( மஜ்லிஸ் இஹ்யாஸ் சுன்னா குவைத்) அமைப்பின் சார்பில் நாளை(26ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (27ம் தேதி) ஆகிய 2 நாட்கள் இஸ்லாமிய கலாச்சார விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஸீரத்துன்னபி ( ஸல் ) சிறப்பு பேருரைகள் நடைபெறுகிறது.

26.01.2012 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் மஸ்ஜித் அல் உத்தைபியில் ( உர்தூ குத்பா பள்ளி) நடைபெறும் நிகழ்ச்சியில் இலங்கை ஜம்யிய்யத்துல் உலமா தலைவர் மௌலானா முஃப்தி முஹம்மது ரிஸ்வி பின்னூரி மற்றும் ராஜ் டிவி அகடவிகடம் புகழ் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் கவிமாமணி முனைவர் அப்துல் காதர் இறைவனின் எழுதுகோல் மற்றும் பாலை பௌர்ணமி ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்துகின்றனர்.

27.01.2012 அன்று பிற்பகல் 3 மணிக்கு ரவ்தா ஜம்யிய்யத்துல் இஸ்லாஹ் அரங்கில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ராஜ் டிவி அகடவிகடம் புகழ் முனைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் விருவிருப்பான பட்டிமன்றம் நடக்கிறது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 55130271 / 97285358 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
MISK has arranged for Islamic cultural awareness conference and Seerathunnabi special speech programme on january 26 and 27. For more details contact 55130271 / 97285358
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X