குமரிக்கு 1.50 லட்சம் பயணிகள் வருகை!

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் படகு சேவையில் தற்போது எம்.எல்.குகன்,எம்.எல்.பொதிகை மற்றும் பாகீரதி ஆகிய மூன்று படகுகள் ஈடுபட்டுள்ளன.
புதிய படகு
இதில் பாகீரதி படகிற்கு பதிலாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய படகு வாங்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் கட்டுமான பணி முடிந்துள்ளது. தற்போது கிளியரன்ஸ் சர்ட்டிபிக்கேட் வாங்கும் பணி நடந்து வருகிறது. புதிய படகிற்கு எம்.எல்."விவேகானந்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படகில் 150 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த புதிய படகு மற்ற 3 படகுகளை விட வேகமாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பேர்
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தற்போது கன்னியாகுமரியில் சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications