அல் அய்னில் நடந்த தமிழ் மாலை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

உலக நகைச்சுவையாளர் மன்ற துபாய் கிளை நிறுவன புரவலர் குணா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நகைச்சுவையோடு மக்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய சிறந்த உரை ஆற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து கவியரங்கம் அரங்கேறியது. இறுதியாக குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் கணவனா? மனைவியா? என்ற பட்டிமன்றம் பார்வையாளர்களின் மிகுந்த ஆரவாரத்தோடு நடந்தது.
அல் அய்ன் வாழ் தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் ஆர்வத்தோடு பெருந்திரளாக கலந்துகொண்டது தமிழர்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பற்று என்றும் மாறாது என்பதற்கான சான்றாக விளங்கியது. அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications