துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா

விழாவிற்கு ஏ.டி. பைசுர் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.எம். அப்துல் முஹம்மது இறைவசனங்களை ஓதினார். சூப்பர் சோனிக் நிறுவன மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். எஸ்.ஜே. பாதுஷா முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினா.
சிறப்பு விருந்தினராக ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹைதீன் பங்கேற்று சமுதாய சேவையின் அவசியம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். ஏ.எஸ்.அன்வர் அலி, கே.ஏ. அஷ்ரஃப் அலி, ஏ.எஸ். முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்டோர் சிற்றுரை நிகழ்த்தினர்.
பூதமங்கலம் நலச்சங்க புதிய தலைவராக ஏ.எஸ்.எம். முஹைதீன் அப்துல் காதர், துணைத் தலைவராக ஏ.கே.எஸ். அக்பர் அலி, செயலாளராக எஸ்.ஜே. பாதுஷா மைதீன், இணைச் செயலாளராக ஏ.ஏ. நைனார் முஹம்மது, பொருளாளராக என்.எஸ். சாகுல் ஹமீது, துணைப் பொருளாளராக பி.என். அப்துல் அஜீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். என்.எஸ். ஷாகுல் ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, அமீரக காயிதே மில்லத் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், பூதமங்கலம் நலச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications