ஸ்போக்கன் இங்கிலீஸ், கணினிப் பயிற்சி -துபாய் தொழிலாளர்களுக்கு சான்றிதழ், பாராட்டு
துபாய்: துபாயில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
துபாயில் உள்ள எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மெண்ட் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் பங்கேற்று ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிற்சிகளின் மூலம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பயிற்சிகளின் மூலம் ஆங்கிலம் பேசவும், கணினியை இயக்கவும் தெரிவதாக பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர். தங்களது நண்பர்களையும் இப்பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற உற்சாகப் படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications