அபுதாபி வழக்காடு மன்றத்தில் நாஞ்சில் சம்பத்
Subscribe to Oneindia Tamil

அந்த வரிசையில் இந்த வருடமும் தமிழர் திருநாள் நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபி இந்தியன் பள்ளியில் நடத்தியது. அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபுதாபி நடனக் கலை ஆசிரியர் ஆஷா நாயர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து "இன்றைய வாழ்க்கைமுறை மகிழ்ச்சியானது என்பது குற்றம்" என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் நடந்த வழக்காடு மன்றத்தில் பேராசிரியர் பு.சி.கணேசன் மற்றும் பேராசிரியர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்த கொண்டனர். இலக்கியத்துடன் கூடிய இவ்வழக்காடு மன்றம் அபுதாபி மக்களுக்கு நல்விருந்தளித்தாய் அமைந்தது.
விழாவில் அணுசரனை வழங்கிய புரவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications