துபாயில் இந்திய குடியரசு தினத்தையொட்டி சிறப்பு விருந்து: அமீரக கல்வி அமைச்சர் பங்கேற்பு

துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா மற்றும் மனைவியும் ஏற்பாடு செய்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் அமீரக கல்வி அமைச்சர் ஹுமைத் முஹம்மது ஒபைத் அல் கத்தமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்த கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா அமீரகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்காளியாகவும் அமீரகம் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அரசு உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், இந்திய சங்கத்தின் பிரதிநிதிகள், ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications