நெல்லையில் ஜூன் 14ம் தேதி புத்தக திருவிழா ஆரம்பம்

பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10 நாட்கள் நெல்லை மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நெல்லை புத்தக திருவிழாவை நடத்துகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில ஊடக புத்தக விற்பனை அரங்குகள் பல்வேறு பதிப்பாளர்களால் அமைக்கப்படுகிறது. திருவிழா நடக்கும் 10 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்காக தனியாக
உணவகம் அமைக்கப்படுகிறது. புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நெல்லை புத்தக திருவிழா மலர் வெளியிடப்படுகிறது. இந்த மலரில் தாமிரபரணி, நெல்லை மாவட்டம் சார்ந்த பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் குறித்த கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள், செய்திகள் வரவேற்கப்படுகிறது.
படைப்புகள் மற்றும் விளம்பரங்களை துணைத் தலைவர், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், உழுவை சாலை, அரசு அலுவலர் அ குடியிருப்பு, பாளையங்கோட்டை என்ற முகவரிக்கு தபாலிலும் அனுப்பி வைக்கலாம். இல்லெயனில் இமெயில் மூலமும் அனுப்பலாம். படைப்புகளை ஜூன் மாதம் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். புத்தக திருவிழா விபரங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட இணையதளத்தில் பார்க்கலாம். புத்தக ஆர்வலர்கள் இந்த புத்தக திருவிழாவை பயன்படுத்தி புதிய படைப்புகளை பதிவு செய்வதுடன், அதிக அளவில் புத்தகங்களை வாங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications