துபாயில் கூடிய அமீரக காயிதே மில்லத் பேரவை செயற்குழு

கூட்டத்திற்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துவக்கமாக கலீல் பிலாலி இறை வசனங்களை ஓதினார்.
தலைவர் லியாக்கத் அலி இவ்வாண்டு பேரவையின் செயல் திட்டங்கள் குறித்தும், தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்டவை குறித்தும் விவரித்தார்.
பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் பேராசிரியர் வருகையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், இயக்கப்பணிகள் குறித்தும் கூறினார்.
கூட்டத்தில் துணை தலைவர் காயல் நூஹு சாஹிப், பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் ஹபிபுல்லாஹ், அமைப்புச் செயலாளர் அப்துல் ரஹ்மான், துபாய் மக்கள் தொடர்பு செயலாளர் கீழை ஹமீது யாசின், அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை அன்சாரி, விழாக்குழு செயலாளர் பரக்கத் அலி, ஜமால், தேவிபட்டினம் நிஜாம் அக்பர், ரிஸ்வான் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications