நாளை துபாயில் கவிதைச் சிறப்பிதழ்கள் வெளியீட்டு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 2 சிறப்பிதழ்கள் வெளியிடும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் சிறப்பிதழ்கள் வெளியிடும் நிகழ்ச்சி நாளை மாலை 7.25 மணிக்கு கராமா சிவஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெறுகிறது.
இதில் 'தியாகம்' மற்றும் 'பிறந்தநாள்' ஆகிய சிறப்பிதழ்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்நிநிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மன்னார்குடி மருத்துவர் சி. அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழை ராஸா மற்றும் ஆதிபழனி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications