நர்ஸுகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்.. கரூரில்!
கரூர்: கரூரில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் சார்பில் செவிலியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் ஒன்று நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் செவிலியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பினை நடத்தியது. நடைமுறையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காப்பதில் சிறந்து விளங்குபவர்கள் செவிலியர்களே.

ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்ற பணிவிடைகளை செய்யும் இந்த செவிலியர்களை பாராட்டும் வண்ணம் ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் கரூர் மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் செவிலியர்களுக்கு நோயாளிகளின் ஆலோசகர், நோயாளிகளின் ஆசிரியர் என்றெல்லாம் பாராட்டி ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தினர் அவர்களை கொளரவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் தலைவர் மீனா சுப்பையா, செயலாளர் கீதா கோபால், மக்கள் செய்தி தொடர்பாளர் ஜாஸ்மீன் மற்றும் உறுப்பினர்கள் ரம்யா, சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications