துபாய் வந்த சிங்கப்பூர் கலைக் குழு.. சிறப்பான வரவேற்பு
துபாய்: துபாய் வருகை புரிந்த சிங்கப்பூர் அரசின் கலை, கலாச்சார தூதுக்குழுவினருக்கு 18.12.2013 புதன்கிழமை மாலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் முதுவை ஃபரீஹுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர் மு. ஜஹாங்கீர், பொதுச்செயலாளர் சேக் காதர், தலைமை நிர்வாக அதிகாரி மைதீன் மற்றும் நிர்வாகக்குழுவினர் அமீரகம் வருகை புரிந்தனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் முதுவை ஃபரீஹுல்லாஹ் கூறும் போது சிங்கப்பூரில் தாங்கள் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வண்ணம் அமீரகத்தில் செயல்பட்டு வரும் சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து தங்களது செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள இப்பயணம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூர் அரசின் ஆதரவுடன் இக்குழு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளது. இக்குழுவினரை சாதிக், முஹம்மது, அஹமது இம்தாதுல்லா, ஜஹாங்கீர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications