இன்று துபாயில் பொங்கல் விழா: சாலமன் பாப்பையா பங்கேற்பு
துபாய்: டிடிஎஸ் இவென்ட்ஸ் நடத்தும் பொங்கல் விழா இன்று மாலை துபாயில் நடைபெற உள்ளது.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது. விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில் ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

திருமதி கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சியும், திருமதி சந்திரா கீதாகிருஷ்ணன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. அரங்கு வாயில் மாலை 4.30 மணிக்கு திறக்கப்படும்.
அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?

Click it and Unblock the Notifications