கலைப்பலி
Subscribe to Oneindia Tamil
முதல்தரமான உணவில்
வளர்ந்தாய்
கல்வியும் உடையும்
உன் தரத்திற்காகவே
உயர்தரமானவை
மண்மகள் அறியா
பாதங்களோடுதான்
பள்ளிக்கும் வீட்டுக்கும்
பயணமானாய்
குளிரூட்டப்பட்ட அறையில்
சோம்பல் முறித்தாய்
பழம் பால்
தேனில்தான் மிதந்தாய்
இசை நடனம்
இன்னபிற கலைகளி-லெல்லாம்
நீதான் எல்லையானாய்
நீயும் அழகும்
அரங்கேற்றமானபோது
அடுத்தக் கட்டம்
கேள்வியானது
வாழ்வில் கலையா?
கலையே வாழ்வா?
பட்டிமன்றத்தில்
கலைப்பலி தீர்ப்பானது
இல்லறம் என்பது
இப்போதைக்கு இல்லை
ஒத்திப்போடப்பட்டது
இதயம்
இருள்வானம்
-வளிச்சத்தில் மின்னியது
நட்சத்திரம்
பூனைகளும் குரங்குகளும்
பிடித்தும்
பிரித்தும்
விருப்பம்போல் விளையாடின
ஆழ்மனமும் -வளிமனமும்
அழுததோ சிரித்ததோ
காப்பாற்றப்பட்டவை-யல்லாம்
காட்டப்பட்டுக்
கட்டுக்கட்டாய்க் குவிகிறது
அறையில்
கலை வளர்கிறது
திரையில்
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications