சுனாமி- முஹம்மது இஸ்மாயில்
கவிதை கண்கள்
வழியாக
வடித்த கண்ணீர்
விடியலில் வந்தாய்
ஆனால் எங்களுக்கு
இருளையே தந்தாய்
கரையை கடந்தாய்
ஆனால் எங்களை
நீரில் மூழ்கடித்தாய்
மூழ்கியவர்கள்உயிரை இழந்தார்கள் மூழ்காதவர்கள் வாழ்க்கையை இழந்தார்கள் நீ எல்லை நம்பி பிழைத்து தலைப்புச் செய்திகள் கரைக்கு வந்தவர்கள் கடற்கரை- - அ. முஹம்மது இஸ்மாயில்([email protected]) இவரது முந்தைய படைப்புகள்: படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
மூழ்கியவர்கள்











Click it and Unblock the Notifications