எங்கும் நிறை இருட்டு ..- க்ருஷாங்கினி
Subscribe to Oneindia Tamil
எல்லோரின் கண்மீதும்
உறக்கத்தின் மூடியாய்
ஒரே ஒரு ஒளிப் பொட்டு
விழுந்த எண்ணெய்த் துளியாய்
விரிந்து பரவி வட்டமிட்டு
கண்ணெடுக்காமல் நான் கண்டேன்
ஒளித்துளி.
மறைந்தது திடீரென
அங்கும் இருளே
பள்ளம் நிறைந்தபடி
மறுபடியும் சிறு வட்டம்
தரை மீது மெல்ல மெல்ல
மேலெழும்பி மிதந்தபடி;
பூச்சரமாய் சுழன்று
இதழ் போல எம்பி
இறக்கை முளைத்தபடி;
அறையெங்கும் சிறகசைத்து
வண்ணத்தப் பூச்சியாய்
ஆங்காங்கே அமர்ந்தபடி
எந்தச் சிறு வழியே
அது ஏகுமோ என்றே
நான் பயந்தபடி;
ஜன்னலின் இடைக்கம்பி
சிறகசைத்து வெளியோடி
ஒளித் திவலை விளையாட
இருள் எங்கோ ஒளிந்ததடி!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications