எது?- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
வந்தாய்
தந்தாய்
சென்றாய்
வந்தது உடல்
தந்தது உயிர்
சென்றது எது?
கண்டாய்
கலந்தாய்
கரைந்தாய்
கண்டது உடல்
கலந்தது உயிர்
கரைந்தது எது?
உண்டாய்
உமிழ்ந்தாய்
உறைந்தாய்
உண்டது உடல்
உமிழ்ந்தது உயிர்
உறைந்தது எது?
- ஷைலஜா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. பகல் பொழுது
2. விலகியே இரு
3. ப்ளாஸ்டிக் மனசு
4. சொல்லாமல் கொள்ளாமல்..
5. புரிந்துகொள்
6. சொல்லி இருக்கலாம்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications