மரங்களே... ஓ .. மரங்களே!
![]() மரங்களை நான் நேசிக்கிறேன் மனிதர்களை விடப் பிரியமாய் நேசிக்கிறேன். இலையுதிர் காலத்தில் கோபித்துக் கொண்டாலும் ஓரோர் மரங்கள் ஆயினும் பகலில் மிதமான அரக்கு வண்ணத்தில் இளம் பச்சையாய் கண் சிமிட்டிச் சிரிக்கும் அருகிருக்கையிலே தூரத்தில் செல்கையிலோ ஆற்றங்கரையோரம் நிழற்படுகை போடும் பூக்களில்லாத ஊசி மரங்களும் சிவப்புத் தொப்பியுடன் என்னைப் போல அதனால்தான் சொல்கிறேன் நன்றி: "முரண்பட்ட முகங்கள்"
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications